நகை

வைப்பதும் திருப்புவதும்,
வைப்பதும் ஓராண்டில்
திருப்புவதுமென
ஓடிக் கொண்டிருக்கிறது
நடுத்தரக் குடும்பத்து
வீட்டிலுள்ள நகைகள்
வங்கிகளில் !

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments