புருவம்.

வில்லென இருக்கிறது
புருவம் !
அதில்
விழி அம்பை
எடுத்து எய்தாய்!
எனை கொய்தாய் !

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments