நிறைவு
குழந்தைகளின் சந்தோசத்தில்
குதூகலமாகிவிடுகிறான்.
கைக்கடிகாரமும் ,
கைச்செயினும்,
சங்கிலியும்
கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து ,
குழந்தைகளுக்கு அணிவித்து
அழகு பார்க்கையில்
நிறைகிறது ஜவ்வு மிட்டாய்க்காரனின் மனமும் பணப்பையும்.
மு.மகேந்திர பாபு,
கருப்பாயூரணி , மதுரை.20
செல் - 97861 41410.
0 Comments