செப்டம்பர் 5 , ஆசிரியர் தினம் - ஆற்றல் ஆசிரியர் விருது விழா - 2022 / GREEN TAMIL YOUTUBE & CHENNAI KOOTHUPATTARAI - AATRAL AASIRIYAR VIRUDHU - SEPTEMBER 05


ஆற்றல் ஆசிரியர் விருது விழா - 

செப்டம்பர் 5

சென்னை கூத்துப் பட்டறை மற்றும் 

பைந்தமிழ் வலையொளி ( Green Tamil - You Tube ) இணைந்து வழங்கிய ஆற்றல் ஆசிரியர் விருது வழங்கும் விழா

நாள் : செப்டம்பர் 05 

இடம் : அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி , இளமனூர், மதுரை.

' மாற்றவும் ஏற்றவும் ஆசிரியர்களால் முடியும் 
நாளைய உலகு மாணவர்களால் முடியும் ' 

        - பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு.

                     விழா அழைப்பிதழ் விருது விழா தொடங்கும் முன்பாக எங்களது இளமனூர் பள்ளி வளாகத்தில்  சிறப்பு விருந்தினர்களும் , விருதாளர்களும் மரக்கன்று நட்டுவைத்த மகிழ்வான தருணம்.

வரவேற்புரை : பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , அரசு ஆதிந.மேல்நிலைப் பள்ளி , இளமனூர்.
தலைமை : திரு.பரஞ்சோதி டேவிட் , தலைமையாசிரியர , அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி இளமனூர்.
முன்னிலை : திருமதி.ச.தேவி , பட்டதாரி ஆசிரியை , அஆதிந.மே.நி.பள்ளி , இளமனூர்.
வரவேற்பு நடனம் : திருமதி. சுபத்ரா , சென்னை கூத்துப்பட்டறை.விருது வழங்கி விழாப்பேருரை : பெரும்புலவர். திரு.மு.சன்னாசி தலைமையாசிரியர் ( பணி நிறைவு ) , இராயப்பன் பட்டி , தேனி.


வாழ்த்துரை : கவிஞர் மூரா , ஆசிரியர் ( பணி நிறைவு ) & பட்டிமன்ற நடுவர் , திரைப்பட நடிகர்.


வாழ்த்துரை : திருமதி.ஜான்சி  அவர்கள் , வட்டாரக்கல்வி அலுவலர் , மதுரை கிழக்கு.
வாழ்த்துரை : திருமதி.எஸ்தர்.இந்திராணி அவர்கள் , கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் , மதுரை கிழக்கு.
நன்றியுரை : திரு.இரா.முத்துசாமி , நிறுவுநர் , சென்னை கூத்துப்பட்டறை.
*************    ***************    ************

விருது பெற்ற ஆற்றல் ஆசிரியர்கள் விபரம் அடுத்த பதிவில்.

பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு 

பேசி - 97861 41410
************    ***************   *************Post a Comment

0 Comments