பொது அறிவுத்தேர்வு
நாடுகளும் தலைநகரங்களும் - பகுதி - 2
வினா உருவாக்கம்
' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
வினாக்களும் விடைகளும்
1 ) உக்ரைன் நாட்டின் தலைநகரம் -----
அ) கீவ்
ஆ) கோனக்ரி
இ ) லண்டன்
ஈ) சியோல்
விடை : அ ) கீவ்
2 ) ரஷ்யாவின் தலைநகரம் -----
அ ) பெய்ஜிங்
ஆ) அபுதாபி
இ) மாஸ்கோ
ஈ) நியுயார்க்
விடை : இ ) மாஸ்கோ
3) தென்கொரியாவின் தலைநகரம் ------
அ) டாக்கா
ஆ) நியாமி
இ) சியோல்
ஈ) சுவா
விடை : இ ) சியோல்
4) பூட்டானின் தலைநகரம் ------
அ) டாக்கா
ஆ) மானகுவா
இ) வெல்லிங்டன்
ஈ) திம்ப்பு
விடை : ஈ ) திம்ப்பு
5 ) கனடாவின் தலைநகரம் ------
அ) பெங்கூய்
ஆ) ஒட்டாவா
இ) என்ஜெமீனா
ஈ) கோனக்ரி
விடை : ஆ ) ஒட்டாவா
6 ) சீனாவின் தலைநகரம் ------
அ) பெய்ஜிங்
ஆ) வூகான்
இ) அபுஜா
ஈ) டாஸ்கெட்
விடை : அ ) பெய்ஜிங்
7) தாய்லாந்தின் தலைநகரம் -----
அ) துஷான்பி
ஆ) பாங்காங்
இ) ஹாங்காங்
ஈ) ரியாத்
விடை : ஆ ) பாங்காங்
8 ) ஹாங்காங்கின் தலைநகரம் -----
அ) விக்டோரியா
ஆ) மனாமா
இ) நைரோபி
ஈ) பாரீஸ்
விடை : அ ) விக்டோரியா
9 ) ஹங்கேரியின் தலைநகரம் ------
அ) டோஹா
ஆ) புடாபெஸ்ட்
இ ) கம்பாலா
ஈ) டாஸ்கெட்
விடை : ஆ ) புடாபெஸ்ட்
10 ) மாரடைப்பால் காலமான கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வார்னே எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
அ ) இங்கிலாந்து
ஆ) இலங்கை
இ) மேற்கிந்தியத்தீவுகள்
ஈ) ஆஸ்திரேலியா
விடை : ஈ ) ஆஸ்திரேலியா
11 ) சவுதி அரேபியாவின் தலைநகரம் -----
அ ) அபுதாபி
ஆ) ரியாத்
இ) பிஸ்ஸாவ்
ஈ) பெங்கூய்
விடை : ஆ ) ரியாத்
12 ) நைஜீரியாவின் தலைநகரம் ------
அ) அபுஜா
ஆ) தக்கர்
இ) ஜார்ஜ் டவுன்
ஈ) தெகுசிகால்பா
விடை : அ ) அபுஜா
13 ) துருக்கியின் தலைநகரம் ------
அ) டொடொமா
ஆ) துஷான்பி
இ) சந்தியாகோ
ஈ) அங்காரா
விடை : ஈ ) அங்காரா
14 ) உகாண்டாவின் தலைநகரம் -------
அ) ரங்கூன்
ஆ) பெர்ன்
இ) கம்பாலா
ஈ ) இம்பாலா
விடை : இ ) கம்பாலா
15 ) எமிரேட்ஸின் தலைநகரம் ------
அ) அபுதாபி
ஆ) ரியாத்
இ) விக்டோரியா
ஈ) மாண்டி விடியோ
விடை : அ ) அபுதாபி
16 ) கியூபாவின் தலைநகரம் -----
அ) காரக்கஸ்
ஆ) மொரோனி
இ) ஹவானா
ஈ) சேன்ஜோஸ்
விடை : இ ) ஹவானா
17 ) செக் குடியரசின் தலைநகரம் ------
அ) ப்ரேக்
ஆ) பகோட்டா
இ) நிக்கோசியா
ஈ) டிஜிபூதி
விடை : அ ) ப்ரேக்
18 ) வியட்நாமின் தலைநகரம் ------
அ) ஏப்பியா
ஆ) ஹனோய்
இ) வாட்டிகன்சிட்டி
ஈ) க்விட்டா
விடை : ஆ ) ஹனோய்
19 ) ஏமனின் தலைநகரம் ----
அ) ரோசோவ்
ஆ) நிக்கோசியா
இ) ப்ரேக்
ஈ) சானாஸ்
விடை : ஈ ) சானாஸ்
20 ) எகிப்தின் தலைநகரம் -------
அ) கெய்ரோ
ஆ) ரோசோவ்
இ) பகோட்டா
ஈ) மானகுவா
விடை : அ ) கெய்ரோ
**************** *********** *************
0 Comments