ஞாயிறு கொண்டாட்டம்
பொது அறிவு - பல்சுவைத்தேர்வு
அனைவரும் எழுதலாம் வாங்க !
வினா உருவாக்கம் -
' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் .மதுரை - 97861 41410
1) எந்த ஒரு செயலுக்கும் தூண்டுகோலாக இருப்பது -----
அ) ஊக்குவித்தல்
ஆ) கடின உழைப்பு
இ) விடாமுயற்சி
ஈ) புலன்காட்சி
விடை : அ ) ஊக்குவித்தல்
2) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் -------- ல் உள்ளது.
அ) பெங்களூரு
ஆ) திருவனந்தபுரம்
இ ) ஹரிகோட்டா
ஈ) கொச்சி
விடை : ஆ ) திருவனந்தபுரம்
3) தொலைக்காட்சிப் பெட்டியைக்
கண்டுபிடித்தவர் ------
அ) கார்ல்பென்ஸ்
ஆ) ஜேம்ஸ்வாட்
இ) ஜான்லோகிபெயர்டு
ஈ) கலிலியோ
விடை : இ) ஜான்லோகிபெயர்டு
4 ) விசையின் அலகு -----
அ) வாட்
ஆ) பாஸ்கல்
இ ) பாரட்
ஈ) நியூட்டன்
விடை : ஈ) நியூட்டன்
5) ரேடியோவைக் கண்டுபிடித்தவர் ------
அ) பிளாங்க்
ஆ) மார்கோனி
இ) ஐன்ஸ்டீன்
ஈ) நியூட்டன்
விடை : ஆ) மார்கோனி
6) செய் அல்லது செத்துமடி என்று
முழங்கியவர் -----
அ) காந்தி
ஆ) நேதாஜி
இ) நேரு
ஈ) பகத்சிங்
விடை : அ) காந்தி
7) ' கற்பி , ஒன்றுசேர் , புரட்சி செய்' என்ற
முழக்கத்தை வழங்கியவர் யார் ?
அ) பாரதியார்
ஆ) அயோத்திதாசர்
இ) அம்பேத்கர்
ஈ) திலகர்
விடை : இ) அம்பேத்கர்
8) சுதந்திரம் எனது பிறப்புரிமை - என்று
முழங்கியவர் யார்?
அ) வ.உ.சி.
ஆ) நேதாஜி
இ) அம்பேத்கர்
ஈ) திலகர்
விடை : ஈ) திலகர்
9)' அரண்மனை நகரம்' என்று
அழைக்கப்படும் நகரம் -----
அ) சென்னை
ஆ) மும்பை
இ ) கொல்கத்தா
ஈ) ஜெய்ப்பூர்
விடை : இ ) கொல்கத்தா
10) புனிதபூமி என்றழைக்கப்படும் நாடு ---
அ) பாலஸ்தீனம்
ஆ) இஸ்ரேல்
இ) கியூபா
ஈ) கொரியா
விடை : அ) பாலஸ்தீனம்
11 ) உலகின் மிகப்பெரிய கண்டம் ------
அ) ஆசியா
ஆ) ஐரோப்பா
இ) அமெரிக்கா
ஈ) ஆஸ்திரேலியா
விடை : அ) ஆசியா
12) கல்வெட்டு பற்றிய படிப்பு ----- என
அழைக்கப்படுகிறது.
அ) டெக்டைலோகிராபி
ஆ) எபிகிராபி
இ) கார்டோகிராபி
ஈ) கிரிப்டோகிராபி
விடை : ஆ) எபிகிராபி
13 ) சங்ககாலம் குறித்த செப்பேடுகள் கிடைத்த ஊர் -----
அ) கீழடி
ஆ) மேலூர்
இ) சின்னமனூர்
ஈ) திருநெல்வேலி
விடை : இ) சின்னமனூர்
14) சேர்வராயன் மலையில் உள்ள கோடை வாசஸ்தலம் ------
அ) கொடைக்கானல்
ஆ) ஊட்டி
இ) வால்பாறை
ஈ) ஏற்காடு
விடை : ஈ) ஏற்காடு
15 ) உலக தாய்மொழி தினம் ------
அ) பிப்ரவரி 5
ஆ) பிப்ரவரி 10
இ) பிப்ரவரி 15
ஈ) பிப்ரவரி 21
விடை : ஈ) பிப்ரவரி 21
16) இந்தியாவின் முதல் பெண்
ஆசிரியர் யார்?
அ) சாவித்திரிபாய்பூலே
ஆ) வள்ளியம்மை
இ) இராமாமிர்தம்
ஈ) மீராபாய்
விடை : அ) சாவித்திரிபாய்பூலே
17) 2 , 4 , 16 என்ற வரிசையில் அடுத்த எண் -----
அ) 32
ஆ) 128
இ ) 256
ஈ) 512
விடை : இ ) 256
18) ஒரு பொருளை ரூ.220 க்கு
விற்றதில் 10% லாபம் கிடைத்தது. அதனை வாங்கிய விலை என்ன?
அ) ரூ.180
ஆ) ரூ.200
இ) ரூ.210
ஈ) ரூ.240
விடை : ஆ) ரூ.200
19 ) The Godavari is ------ rivers in India.
அ ) the longest
ஆ) longer than any other
இ ) one of the longest
ஈ ) as useful as
விடை : இ ) one of the longest
20) ------ is a good exercise
அ ) to walk
ஆ) is walking
இ ) walking
ஈ ) walked
விடை : இ ) walking
0 Comments