ஞாயிறு கொண்டாட்டம் - போட்டித்தேர்வில் வெற்றி - இயங்கலைத் தேர்வு - வினா & விடை / SUNDAY ONLINE CERTIFICATE TEST

 

பைந்தமிழின் ' ஞாயிறு கொண்டாட்டம் '

சிறப்பு இயங்கலைத் தேர்வு 

பொது அறிவு - போட்டித்தேர்வில் வெற்றி 

02 - 12 - 2021 

 வினா உருவாக்கம்

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

****************   ************   ************


1) 2021 ஆம் ஆண்டிற்கான சாகித்திய   அகாதமி விருது பெறும் பெண் எழுத்தாளர் -----

அ) அம்பை

ஆ) சிவகாமி

இ) வெண்ணிலா

விடை : அ ) அம்பை 

2) 2021 ஆம் ஆண்டிற்கான '  பாலசாகித்திய   புரஸ்கார் விருது ' பெறும் எழுத்தாளர் ------

அ) தங்கம்மூர்த்தி

ஆ) கௌதமன்

இ) மு.முருகேஷ்

விடை : இ ) மு.முருகேஷ்

3) திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் ----- மாதத்தில் பாடப்படுகின்றன.

அ ) சித்திரை

ஆ ) மார்கழி

இ) தை

விடை : ஆ ) மார்கழி 

4) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அமைந்துள்ள இடம் ----

அ) மதுரை

ஆ) சிதம்பரம்

இ) நெல்லை

விடை : ஆ ) சிதம்பரம்

5 ) அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ------

அ) திருச்சி

ஆ) சேலம்

இ ) சென்னை

விடை : இ ) சென்னை 

6) காமராசர் பல்கலை அமைந்துள்ள இடம் -------

அ) மதுரை

ஆ) தஞ்சை

இ) விருதுநகர்

விடை : அ ) மதுரை

7) திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
அமைந்துள்ள இடம் -----

அ) கோவை

ஆ) ஈரோடு

இ) வேலூர்

விடை :  வேலூர்

8) அம்பேத்கர் பல்கலைக்கழகம்
அமைந்துள்ள இடம் -----

அ) செங்கற்பட்டு

ஆ) சென்னை

இ) கடலூர்

விடை : ஆ ) சென்னை 

9) அன்னை தெரசா பல்கலைக்கழகம்
அமைந்துள்ள இடம் ------

அ) ஊட்டி

ஆ) ஏற்காடு

இ) கொடைக்கானல்

விடை : இ ) கொடைக்கானல்

10) பாரதிதாசன் பல்கலைக் கழகம்
அமைந்துள்ள இடம் -----

அ) திருச்சி

ஆ) திருவாரூர்

இ) தஞ்சை

விடை : அ ) திருச்சி 

11) பாரதியார் பல்கலைக்கழகம்
அமைந்துள்ள இடம் ------

அ) திருப்பூர்

ஆ) சேலம்

இ ) கோவை

விடை : இ ) கோவை

12 ) மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

அ) தூத்துக்குடி

ஆ) திருநெல்வேலி

இ) நாகர்கோவில்

விடை : ஆ ) திருநெல்வேலி

13 ) மனையியல், வேளாண்
பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் -----

அ) கோவை

ஆ) திருச்சி

இ) சென்னை

விடை : அ ) கோவை

14) வாதவூர் அடிகள்  என்றழைக்கப்படுபவர் -----

அ) சுந்தரர்

ஆ) ஞானசம்பந்தர்

இ) மாணிக்கவாசகர்

விடை : இ ) மாணிக்கவாசகர்

15 ) ' வள்ளுவர் உலகம் ' என்னும் நூலைத்
தந்தவர் -----

அ) சாலமன் பாப்பையா

ஆ) குன்றக்குடி அடிகளார்

இ) திருக்குறளார் முனுசாமி

விடை : ஆ) குன்றக்குடி அடிகளார்

16 ) 15 முதல் 18 வயது  உள்ளவர்களுக்கு கொரனா தடுப்பூசி ----- முதல் செலுத்தப்பட  உள்ளது.

அ) ஜனவரி 3

ஆ ) ஜனவரி 5

இ ) ஜனவரி 7

விடை : அ ) ஜனவரி 3

17) தற்போது உள்ள உலக மக்கள் தொகை ----- 

அ) 700 கோடி

ஆ) 750 கோடி

இ) 780 கோடி

விடை : இ ) 780 கோடி

18) ஜனவரி 12 ல் ----- ல் நடைபெற உள்ள
பொங்கல் விழாவில் பிரதமர் கலந்து
கொள்கிறார்.

அ) சென்னை

ஆ) மதுரை

இ) நெல்லை

விடை : ஆ ) மதுரை


19 ) ' காலச்சுவடு ' இதழைத் தொடங்கியவர் -----

அ) சுந்தரராமசாமி

ஆ) பாக்கியம் ராமசாமி

இ) தனுஷ்கோடி ராமசாமி

விடை : அ ) சுந்தரராமசாமி

20 ) எயினர் என்போர் ------ நில மக்கள்.

அ) குறிஞ்சி

ஆ) மருதம்

இ ) பாலை

விடை : இ ) பாலை




Post a Comment

1 Comments