PG TRB HISTORY
51. கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
(1) கருத்து : பாலி நூல் மூன்று பிடகங்கள்/ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை சுத்த, விநய மற்றும் அபிதம்ம.
(II)காரணம் : தம்மபதம் பற்றி விநய பிடகம் பேசுகிறது.
குறியீடுகள் :
A) (I) சரி (II) தவறு B) (I) மற்றும் (II) இரண்டும் சரி
C) (I) மட்டும் தவறு D) (II) மட்டும் சரி
52. கொடுக்கப்பட்டுள்ள பிரிவு A வுடன் B ஐப் பொருத்தி, சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு,
A B
a ) ராஜுக்கள் 1. சமய விவகார அதிகாரி
b) பிரதேசிகர்கள் 2. மாவட்ட நீதிபதி
c) யுக்தர்கள் 3. மாகாண அதிகாரி
d) தர்ம மகாமாத்திரர்கள் 4. எழுத்தர் /செயலாளர்
65. இந்திய சட்ட அமைப்பின் முகப்புரையில் விவரிக்கப்பட்ட கோட்பாடுகளில் ஒன்று
A) சமத்துவம்
B) அதிகாரத் தன்மை
C) வேறுபடுத்துதல்
D) தனிமைப்படுத்துதல்
66. பின் வரும் நூல்களில் எந்த நூலை ஆரியபட்டா எழுதவில்லை?
A) ஆரியபட்டியம்
B) ரோமக் சித்தாந்தம்
C) சூரிய சித்தாந்தம்
D) சரக சம்ஹிதை
67. எந்த வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 1028 பாடல்களைக் கொண்டுள்ளது?
A) ரிக் வேதம்
B) யஜுர் வேதம்
C) சாம வேதம்
D) அதர்வண வேதம்
68. பௌத்த சான்றுகளின்படி, டெக்கான் பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது
A) பிரம்மரிஷி தேசம்
B) மத்ய தேசம்
C) தக்ஷிண பதா
D) பூர்வ தேசம்
69. பிரிவு A உடன் B ஐப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
A B
a) மொகஞ்சதாரோ 1. குஜராத்
b) ஹரப்பா 2. வடக்கு ராஜஸ்தான்
c) லோத்தால் 3. சிந்து
c) காளிபங்கன் 4. பஞ்சாப்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 4 3 2 1
B) 3 4 1 2
C) 4 1 3 2
D) 2 1 3 4
70. ரிக்வேதகால மக்களின் அடிப்படைத் தொழில் வேளாண்மையே,
உழப்பட்ட நிலம் ----..... இவ்வாறு அழைக்கப்பட்டது.
A) ஷேத்ரா
B) கிருஷி
C) ஸிரா
D) பாலா
71. மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் (1887) நடைபெற்ற இடம்
A) டெல்லி
B) பம்பாய்
C) சென்னை
D) கல்கத்தா
72. 'கங்கை கொண்ட சோழன்' என அழைக்கப் படுபவர்
A) முதலாம் பராந்தக சோழன்
B) முதலாம் இராஜராஜ சோழன்
C) இரண்டாம் இராஜராஜ சோழன்
D) முதலாம் இராஜேந்திர சோழன்
73. 2013 ICC சாம்பியன் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்
நாயகன் விருது பெற்றவர்
A) M.S. தோனி
B) விராட் கோலி
C) ஷிகர் தவான்
D) ரவீந்திர ஜடேஜா
74. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் பிரிவு
A) பிரிவு 340
B) பிரிவு 360
C) பிரிவு 370
D) பிரிவு 390
75. NCTE என்பது
A) National Council for Technical Education
B) National Centre for Teacher Education
C) National Council for Teacher Education
D) National Centre for Technical Education
0 Comments