TNPSC - போட்டித்தேர்வில் வெற்றி - பகுதி - அ : 2 , தொடரும் தொடர்பும் அறிதல் / TNPSC - VAO - POTTITH THERVIL VETRI



TNPSC - போட்டித்தேர்வில் வெற்றி 

பகுதி - அ : 2 

தொடரும் தொடர்பும் அறிதல்:

2. அ. இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர்


குறிஞ்சி பாடவல்லவர் - கபிலர்

விருத்தம் பாடவல்லவர் - கம்பர்

உலா பாட வல்லவர் - ஒட்டக்கூத்தர்

கோவை பாட வல்லவர் - ஒட்டக்கூத்தர்

அந்தாதி பாட வல்லவர் - ஒட்டக்கூத்தர்

கலம்பகம் பாட வல்லவர் இரட்டையர்கள்-  (இளஞ்சூரியன், முதுசூரியன்)

பரணி பாட வல்லவர் - ஜெயங்கொண்டார்

வெண்பா பாட வல்லவர் - புகழேந்தி

வசை பாட வல்லவர் - காளமேகப் புலவர்

ஆசு பாட வல்லவர் - காளமேகப் புலவர்

மகாகவி - பாரதியார்

தேசியகவி -  பாரதியார்

விடுதலைக் கவி - பாரதியார்

புரட்சிக் கவி - பாரதிதாசன்

புதுமைக் கவி - பாரதிதாசன்

இயற்கைக் கவி - பாரதிதாசன்

இயற்கை கவிதை தத்துவக்கவி -  இரவீந்திரநாத்தாகூர்

காந்தியக் கவி - இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவி -  இராமலிங்கம் பிள்ளை

உவமைக் கவி - சுரதா

குழந்தைக்கவி - அழவள்ளியப்பா

பொதுவுடமைக் கவி - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

தத்துவக் கவி - திருமூலர்

சந்தக் கவி - அருணகிரிநாதர்

சன்மார்கக் கவி - இராமலிங்க அடிகளார்

கவிமணி - தேசிகவிநாயகம்பிள்ளை

பண்டித மணி - கதிரேச செட்டியார்

கவியரசு - கண்ணதாசன்/ வைரமுத்து/ காமராசன்

கவிக்கோ - அப்துல்ரகுமான்

பெருங்கவிக்கோ - சேதுராமன் 

கவிக்குயில் - சரோஜினி நாயுடு

சுயமரியாதை இயக்கத் தந்தை - 

தன்மான இயக்கத் தந்தை - 

நாவலின் தந்தை - மாயுரம் வேதநாயகம் பிள்ளை


Post a Comment

0 Comments