TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி
பொதுத்தமிழ் - பகுதி - இ . 2
தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
மரபுக்கவிதை - சுரதா
* சுரதா என்பது சுப்புரத்தின தாசன் என்பதன் சுருக்கம்
* சுப்புரத்தினம் என்பது பாரதிதாசனைக் குறிக்கும்.
* இயற்பெயர் - ராஜகோபால்
* வாழ்நாள் 23.11.1921 இல் பிறந்தார்
* பெற்ற பட்டம் - உவமைக் கவிஞர்.
* உவமைக் கவிஞர் என்று முதன் முதலாகப் புகழ்ந்தவர் ஜெகசிற்பியன்
நூல்கள்
*கவிதை-தேன் மழை (கவிதைத் தொகுதி)
* சாவின் முத்தம்
*உதட்டில் உதடு
* பட்டத்தரசி
* சுவரும் சுண்ணாம்பும்
* துறைமுகம்
* வார்த்தை வாசல்
* எச்சில் இரவு
*நடத்திய இதழ்
காவியம் (முதல் கவிதை இதழ்) இலக்கியம், ஊர்வலம், சுரதா
மேற்கோள்
"வேற்றுமையை வினைச் சொற்கள் ஏற்பதில்லை
வேறுபாட்டைத் தமிழ்ச் சங்கம் ஏற்பதில்லை”
"தடை நடையே அவர் எழுத்தில் இல்லை - வாழைத் -
தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு”
பாரதிதாசனின் கவிதை குறித்துச் சொன்னது.
0 Comments