ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 43
எறும்பு வரைவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா ,ஓவிய ஆசிரியை , மதுரை.
***************** ************* ***********
வணக்கம் செல்லக் குழந்தைகளே ! எப்போதும் சுறுசுறுப்பா இருக்கணும். எறும்பு பாத்தியா ? எப்படி சுறுசுறுப்பா இருக்குது ? தனக்கான உணவைக் கோடையிலேயே சேர்த்துச் சேமித்து வைத்திருக்கிறது .
இப்படிச் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? ஆம் ! உழைப்பின் உன்னதமான எடுத்துக்காட்டு யாரு என்றால் அது எறும்புதான். தன் உடல் எடையை விடப் பன்மடங்கு பெரிதான உணவுப் பொருட்களை அசாத்தியமாக எடுத்துச் செல்லும்.
எறும்புகளில் பல வகை உண்டு. சின்ன எறும்பு , சாமி எறும்பு , கடி எறும்பு கட்டெறும்பு இப்படி பல சொல்வார்கள். பால்யத்தில் படித்த அற்புதமான ஒரு புத்தகம் எறும்பும் புறாவும் என்ற கதைப்புத்தகம். வாய்ப்புக் கிடைத்தால் படிங்க அந்தக் கதையை
இப்போது எறும்பு எப்படி வரைவதுனு பார்ப்போமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
என்ன சுட்டிக்குழந்தைகளே ! என்னை வரைந்துவிட்டீர்களா ?
**************** ************** *********
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
************* ************** ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** *********
0 Comments