ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதி 35 - மீனைப் பிடிக்கும் முதலை வரைவோமா ? - ஒவ்வொரு குழந்தையும் ஓவியரே !

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 35 

முதலை வரையலாம் வாங்க !

வழங்குபவர் - திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.



*************    *************    ************

              வணக்கம் செல்லக் குழந்தைகளே ! நாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது ஓவியங்களை வரைய கற்று வருகிறோம் . அந்த வகையில் இன்று நாம் வரைய உள்ள ஓவியம் முதலை.

                 முதலைனு சொன்னதும் எனக்கு என்ன ஞாபகம் வருதுன்னா , சின்னப் பிள்ளைல படிச்ச முதலை - குரங்கு கதைதான். ஆத்தங்கரைல இருந்த ஒரு நாவல் மரத்துல குரங்கு ஒன்னு இருந்துச்சாம். அங்க இருந்த முதலையோட நட்பா இருந்துச்சாம். நாவல் பழங்களை முதலைக்குப் பறிச்சுப்போடுமாம் குரங்கு. ஒரு நா முதலையோட சம்சாரம் இந்த நாவல்பழமே இவ்ளோ டேஸ்டா இருக்கே. இந்த குரங்கோட ஈரலு எவ்ளோ சுவையா இருக்கும்னு சொல்லி தன்னோட புருசன் முதலைட்ட சொல்லி எப்படியாவது அந்தக் குரங்க இங்க கூட்டி வா. இல்லனா பாத்துக்கோ னு சொல்லுச்சாம் ... 

                       இப்படித்தான் முதலய எனக்குத் தெரியும். உங்களுக்கு எப்படி முதல்ல முதலை சிநேகம் ஆச்சுனு எனக்குச் சொல்லுங்க. இப்ப முதலை எப்படி வரைவதுனு பாப்போமா ?

படம் : 1



படம் : 2




படம் : 3 




எப்படிப் பிடித்தது பார்த்தீர்களா ?


*****************    ************    **********


வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410       

*************     **************   ************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    **********

Post a Comment

0 Comments