ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி - 19 - குட்டிக் குரங்கை அழகாய் வரையலாம் வாங்க ! - குழந்தைகளின் ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் தொடர்.

 

ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 19

குட்டிக் குரங்கை அழகாக வரையவது எப்படி ?

வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.



**************    **************   ************

      வணக்கம் செல்லக் குழந்தைகளே !  இன்று ஓவியம் வரையலாம் வாங்க பகுதியில் நாம் என்ன வரையப் போகிறோம் ?

குட்டிக் குரங்கு

ஆமா ! எப்பப் பாரு ! குரங்கு மாதிரி ஏதாவது சேட்டை செஞ்சுக்கிட்டே இருக்கான் பாரு ! னு அம்மா , அப்பா சொல்லியிருப்பாங்க இல்லயா ? மனித இனம் வந்ததே குரங்கிலிருந்துதான் என்று டார்வினின் பரிணாமக் கொள்கை கூறுகிறது.

    ஆடு , மாடு , பூனை , நாய் என எந்த விலங்கைப் பார்த்தாலும் நாம் கடந்து விடுவோம் ! ஆனால் , குரங்கைப் பாத்தா , ஏதோ நம்முடைய மூதாதையரைப் பார்த்த உணர்வு வரும் இல்லயா ? சில பேரு அது மாதிரியே உர்ருனு உறுமுவாங்க. முறைப்பாய்ங்க. பாத்துச் சந்தோசப்படுவாங்க. 

    வானரப்படைகள்னு சொல்றோம். இராம பிரானுக்கு வானரங்கள்தான் உதவியாக இருந்தன என்பதை கம்பராமாயணத்தின் மூலமா கேள்விப்பட்டிருக்கிறோம். நம்மில் பலர் அனுமார் பக்தராக இருப்பாங்க. 

      அப்படிப்பட்ட குரங்கு அண்ணனைத்தான் குட்டிச்சுட்டிகளா இன்று நாம் வரையப் போகிறோம் . ஒகே. வரையலாமா ? 


படம் :1


படம் : 2
படம் : 3


படம் : 4



படம் : 5



எப்படி இருக்கேனு சொல்லுங்க குட்டீஸ் !



வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410 

***************   ***********   **************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  *************    *******

Post a Comment

0 Comments