ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 15
அன்னப்பறவை வரைவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை மதுரை.
****************** ************* **********
வணக்கம் அன்புக் குழந்தைகளே ! நாம் நாள்தோறும் ஓவியம் ஒன்றை வரையக் கற்று வருகிறோம். ஓவியம் வரைந்து பழகும் குழந்தைகள் தாங்கள் வரைந்த ஓவியங்களுடன் ( மூன்று ஓவியம் & புகைப்படம் ) அனுப்பினால் தினம் ஒரு குழந்தையின் ஓவியம் நமது இணைய தளத்தில் வெளியிடப்படும்.
குழந்தைகளே ! இன்று நாம் வரைய உள்ள ஓவியம் அன்னம். அதாவது அன்னப் பறவை. நளன் மற்றும் தமயந்தியின் அன்பை வெளிப்படுத்த காரணமாக இருந்த பறவை அன்னப் பறவை என நாம் படித்துள்ளோம். அன்னப்பறவையானது பாலையும் , அதில் கலந்துள்ள தண்ணீரையும் பிரிக்கும் சக்தி உடையது என கேள்விப்பட்டிருக்கிறோம்.
அத்தகைய அன்னப்பறவை இன்று அழகாக எப்படி வரைவது என்பதை ஒவ்வொரு படத்தின் மூலமாகக் காண்போமா ?
படம் : 1
படம் : 2
படம் : 3
படம் : 4
இதோ ... நீங்க வரைந்த அன்னம் சிறகு விரிக்கத் தொடங்கி விட்டதே !
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
****************** ************ ***********
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments