ஓவியம் வரையலாம் வாங்க ! - பகுதி 14 - வெட்டுக்கிளி அழகாக வரைவது எப்படி ? குழந்தைகளின் ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் தொடர்.

 ஓவியம் வரையலாம் வாங்க !

பகுதி - 14

வெட்டுக்கிளி அழககாக வரைவது எப்படி ?

வழங்குபவர் : திருமதி .செ . இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.




வணக்கம் செல்லக் குழந்தைகளே ! சின்னக் குழந்தைகளே !   இன்று வரையலாம் வாங்க பகுதியில் வெட்டுக்கிளி எப்படி அழகாக வரையலாம்னு பாப்போம்.

        நாம் ஏற்கனவே அழகிய பச்சைக்களி எப்படி வரைவதுனு பார்த்தோம்.அது பச்சைக்கிளி. இது வெட்டுக்கிளி. கிளியை வளர்க்க விரும்புவோம்.ஆனா வெட்டுக்கிளிய வளர்க்க விரும்ப மாட்டோம் இல்லயா ? செடிகளில் உள்ள இலைகளை வெட்டிப் போட்டுவிடும். விவசாயிகளின் நண்பன் மண்புழு என்றால் விவசாயிகளின் எதிரி இந்த வெட்டுக்கிளினு சொல்லலாம். 

         இருக்கட்டும். அதோட உணவை அது தேடத்தானே செய்யனும். இப்ப வெட்டுக்கிளி எப்படி ஒவ்வொரு படிநிலையா வரையறதுனு பார்ப்போம்.

படம் : 1


படம் : 2


படம் : 3


படம் : 4 


இதோ பறக்கப் போகுது வெட்டுக்கிளி



*********************    **********************

செல்லக் குழந்தைகளே ! நம்முடைய Greentamil.in இணையத்தில் தொடர்ந்து ஓவியம் வரையலாம் வாங்க ! பகுதி வந்து கொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஹரிணி அவர்கள் வரைந்த ஓவியம் இன்று இடம்பெறுகிறது. 
வாழ்த்துகள் பாப்பா. 



என்ன குழந்தைகளே ! வரைந்துவிட்டீர்களா ? அருமை ! அருமை ! நாளை மீண்டும் ஒரு ஓவியத்தோடு உங்களைச் சந்திக்கின்றோம். நன்றி.

வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை.

எண்ணம் : மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410

********************     *********************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     *****************

Post a Comment

0 Comments