ஓவியம் வரையலாம் வாங்க !
பகுதி - 12
தாமரை வரைவது எப்படி ?
வழங்குபவர் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா , ஓவிய ஆசிரியை , மதுரை
வணக்கம் குட்டிக் குழத்தைகளே ! நாம் இதுவரை 11ஓவியங்களை மிகச்சிறப்பாக வரையக் கற்றுள்ளோம். பல நண்பர்கள் தொடர்ந்து வரைந்து அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
தாமரை இலைத் தண்ணீர் போல பட்டும் படாமலும் என நம் முன்னோர்கள் சொல்லி இருக்காங்க.தாமரைப்பூ காலையில் மலர்ந்து மாலையில் குவியும். வெள்ளைத்தாமரையில் வீற்றிருப்பாள் என கல்விக் கடவுளாம்் சரஸ்வதி தேவியைக் கூறுவார்கள். பக்தியில் முதன்மையான பங்களிப்பைத் தாமரை மலர் தருகிறது. தண்ணீர் இருக்கும் இடங்களில் தாமரைச் செடிகளை நாம் காணலாம். பொற்றாமரைக் குளம் என மதுரை மீனாட்சி அம்மன் கோவிலினுள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லவா ?
அத்தகைய சிறப்பு மிக்க தாமரை மலரை எவ்வாறு அழகாக வரைவது என்பதைப் பார்ப்போமா ?
******************* ***********************
படம் ; 1
படம் : 2
படம் : 3
படம் : 4
தாமரை மலர்ந்தது
வண்ணம் : திருமதி.செ.இலட்சுமி ப்ரதிபா . ஓவிய ஆசிரையை , மதுரை.
எண்ணம் : மு.மகேந்திர பாப ,தமிழாசிரியர் , மதுரை. -,978614140
********************** *******************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments